சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட அரண்மனை 3 பட அப்டேட்!

  சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட அரண்மனை 3 பட அப்டேட்! சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். விவேக், … சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட அரண்மனை 3 பட அப்டேட்!-ஐ படிப்பதைத் தொடரவும்.